Descriptions
முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அஹதிய்யாப் பாடசாகைளுக்கான பாடநூல்களைத் தயாரித்து வௌியிடும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் பிரதம அதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அஷ்ஷேய்க் ஏ.சி. அகார் மொஹமட் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டார்.
தரம் 6-9 வரையான வகுப்புகளுக்கு தமிழ் மொழி மூலமான 8 நூல்களும் உயர் வகுப்புகளுக்கான சிங்கள மொழி மூலமான 10 நூல்களும் ஆங்கில மொழி மூலமான 10 நூல்களும் வௌியிட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், அகில இலங்கை ஜம்மியியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.