Descriptions
பரீட்சைகள் நடவடிக்கையின் இரகசியத் தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் வருடத்திலிருந்து Turn Key System எனும் முறையை அறிமுகப்படுத்துவற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இவ்வியந்திரத்தின் மூலம் பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு பொதி செய்வது ஒரு இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ள முடியூம். எனவே அச்சிடல் பொதியிடல் முதலானவற்றிற்கு பல நபர்களின் பங்களிப்புக்கள் தேவைப்படாது. இதனால் பரீட்சை வினாத்தாள்களை யாரும் பார்க்க முடியாதபடி மேலும் இரகசியத் தன்மை கொண்டதாக அமையூம் எனவூம் கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது.
இவ்வாறான அச்சிடல் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவூ செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது. இது 2018 ஜனவரி மாதமளவில் பொருத்தப்படவூள்ளமை குறிப்பிடத்தக்கது.