Descriptions
க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை இம்மாத இறுதிப் பகுதியில் வெளியிட உள்ளதாக பரீட்சைகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெரும்பாலும் இம்மாதம் 25-27 ஆகிய தினங்களுக்குள் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.