Descriptions
தேசிய கல்வி நிறுவகம் நடாத்தும் பட்டப் பின் கல்வி டிப்ளோமாப் பாடநெறியின் ஆரம்ப வைபவம் கடந்த 7 ஆம் திகதி தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்றது. தெரிவு செய்ய்பபட்ட ஆசிரிய மாணவர்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் மற்றும் விரிவு
ரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.பட்டப் பின் கல்வி டிப்ளோமாப் பாடநெறியின் கண்டிப் பிராந்திய ஆசிரிய மாணவர்களுக்கான பதிவூகள் 10 ஆம் திகதி நடைபெற்றதோடு ஆரம்ப வைபவம் 11 ஆம் திகதி நடைபெறுவதாக பாடநெறியின் இணைப்பாளர் எஸ். ஷிபான் தெரிவித்தார்.