Descriptions
நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் தமிழ், சிங்களம், ஆங்கியல மொழி மூலமாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வூ 2017 டிசம்பர் 8 ஆம் திகதி காலை நடைபெற உள்ளது.
இந்நியமனத்திற்கான வர்த்தமாணி விண்ணப்பம் 2017 ஜனவரி மாதம் கோரப்பட்ட அதேவேளை 2017 மார்ச் 08 ஆம் திகதி திறந்த போட்டிப் பரீட்சை நடைபெற்றது. இப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவூ செய்யப்பட்டவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்படவூள்ளன.
கல்வி அமைச்சர் அகில விராஜ்;காரிய வசம் தலைமையில் நடைபெறவூள்ள இந்நிகழ்வூ பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம வளாகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவூள்ளது.