Descriptions
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்படும் சீருடைக்கான வவூச்சர்கள் இவ்வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சீருடைக்கான வவூசர்கள் மாகாணக் கல்வித் திணைக்களங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. மாகாண அலுவலங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு வினியோகிக்கப்படவூள்ளன.
சுமார் 42 இலட்சம் வவூசர்கள் இவ்வாரத்தில் வினியோக்கிப்படவூள்ளன. கல்வி அமைச்சு இதற்காக சுமார் 244 கோடி ரூபாயை செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.