Descriptions
சமயப் பாடங்களைப் போதிப்பதற்காக ஆசிரியர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங் கோரல் மேலும் தாமதடையும் என தெரியவருகின்றது.
சமயப் பாட ஆசிரியர்கள் சுமார் 2500 பேரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சு இரு மாதங்களுக்கு முன்னர் அறிவித்தல் வெளியிட்டிருந்த போதிலும் அதற்கான விண்ணப்பங்கள் இன்னமும் கோரப்படவில்லை.
பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் சட்டப் பிரச்சினைகள் காரணமாக நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பம் கோரல் மேலும் தாமதடையும் எனத் தெரியவருகின்றது.