Descriptions
ரத்னபுர மற்றும் கேகல்ல மாவட்டங்களின் வலயக் கல்வி அலுவலகங்களின் பாவனைக்காக 9 கெப் ரக வாகனங்கள் கடந்த 29 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
மாகாண ஆளுனர் ஜனாதிபதி சட்டத்தரணி மார்ஷல் பெரேரா இவற்றை அதிகாரிகளிடம் கையளித்தார். இதற்கான நிதியை உலக வங்கியூம் மாகாண சபையூம் ஒதுக்கியிருந்தன.
இவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட ஒரு கெப் வாகனத்தின் பெறுமதி 80 லட்சம் ரூபாயாகும். மொத்தமாக 720 லட்சங்களை செலவிட்டு இந்த கெப் வாகனங்கள் கொள்வனவூ செய்யப்பட்டுள்ளன.
சப்பரகமுவ மாகணத்தின் 7 வலயக் கல்வி காரியாலயங்களுக்கும் கீழ் இயங்குமு; 1100 பாடசாலைகளை சிறந்த வகையில் நிர்வாகத்தை மேம்படுத்தவூம் மேற்பார்வை செய்யவூம் அதிகாரிகளுக்கு இவ்வாகனங்கள் உதவியாக அமையூம்.