Descriptions
பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோரின் கொடுப்பணவூகளை அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவூகள் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக் கடமைகளில் இருந்து அமுலுக்கு வருகின்றது.
இதன்படி, பரீட்சை இணைப்பு நிலைய உத்தியோகத்தருக்கான கொடுப்பனவூ 1600 இலிருந்து 1800 ரூபாவாகவூம் உதவி இணைப்பு நிலைய உத்திகோத்தரது கொடுப்பனவூ 1500 இலிருந்து 1600 ஆகவூம்இ பரீட்சை மண்டப மேற்பார்வையாளரது கொடுப்பனவூ 1400 இலிருந்து 1500 ரூபாவாகவூம் உதவி மேற்பார்வையாளரது கொடுப்பனவூ 1100 இலிருந்து 1300 ரூபாவாகவூம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண நோக்குனருக்கான கொடுப்பனவூ 950 இலிருந்து 1200 ரூபாவாகவூம் சிறு பணியாளரது கொடுப்பனவூ 600 இலிருந்து 800 ரூபாவாகவூம் அதிகரிக்கப்பட்டுள்ளது.