Descriptions
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பிப்பதற்கு நடடிவக்கைகளை மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
வைத்தி பீடத்திற்கான பாடப்பிரிவூகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுவருகின்றது. இந்த வருட பெறுபேறுகளின் அடிப்படையில் 75 மாணவர்களை வைத்திய பீடத்திற்கு உள்வாங்க நடவடிக்கை மே;றகொள்ளப்பட்டுவருகின்றது என அமைச்சர் மேலும் தெரித்ததார்.
அண்மையில் பாராளுமன்றில் வாசுவேத நாணயக்கார எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.