Descriptions
வடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவூம் வெற்றிடங்களை நிரப்புவதற்காகத் தெரிவூ செய்யப்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வூ டிசம்பர் 4 ஆம் திகதி நடைபெறுகிறது.
புத்தளம் வீதியில் அமைந்துள்ள வயம்ப ரோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ள இவ்வைபவத்தில் முதலமைச்சர் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைப்பார்.