Descriptions
Sri Lanka Institute of Information Technology நிறுவகத்தில் விரிவுரையாளர்களுக்கான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாலபே, கொல்லுப்பிட்டி, மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய கற்கை நிலையங்களில் கடமையாற்றுவதற்காகவே இவிண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1. சிரேஷ்ட விரிவுரையாளர் (Higher Grade)
(1st or 2nd Class Honors Degree + PhD in Education + 6 years of experience in Teaching, Research)
2. சிரேஷ்ட விரிவுரையாளர்
(1st or 2nd Class Honors Degree + Two years Masters Degree + 6 years of experience in Teaching, Research)
3. விரிவுரையாளர்
Special Degree with 1st or 2nd Class Honors or a Pass in a Special or General Degree + Masters Degree + At least 1 year of experience in Teaching, Research)
விண்ணப்பங்களை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் careers@sliit.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
SLIIT
New Kandy road, Malabe
0117544801