Descriptions
ஆங்கில டிப்ளோமாதாரிளை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கான வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களுக்கு இம்மாதம் 18 ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மட்டக்களப்புக்கு வருகை தந்து இந்நிய
மனங்களை வழங்குவதற்கு ஆளுநர் செயலகம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எனினும் பிரதமரின் வருகை தாமதடைந்தமையினால் நியமனங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.