Descriptions
தேசிய கல்வி நிறுவக உட்படுத்தற் கல்வித் துறையினால் நடாத்தப்படும் விசேட கல்வி டிப்ளோமாப் பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, உடலியல் குறைபாடு மந்த நிலை, ஒட்டிசம் நிலை, வேறு கற்றல் கறைபாடுகளால் ஏற்படுகின்ற கற்றல் பிரச்சினைகள் மற்றும் விசேட கல்வித் தேவைகளை எதிர்நோக்கும் மாணவர்களை இனங்கண்டு, அவர்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படைத் தேர்ச்சிகளை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி நேர கற்கையாகும்.
க.பொ. த உயர் தரம் சித்தியடைந்துள்ளதோடு ஆசிரியராக, விரிவுரையாளர்களாக கடமையாற்றுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
நேர்முகப் பரீட்சையினூடாக இப்பாடநெறிக்கான பயிலுனர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2017.12.08
மேலதிக விபரங்களுக்கு