க.பொ.த சாதாரண தர இஸ்லாம் பாடத்திற்கான மாதிரி வினாப்பத்திரங்களின் தொகுப்பு
Not allow reviews
Descriptions
அஷ்ஷேய்க் எம்.எச்.எம். புஹாரி அவர்கள் தயாரித்த இஸ்லாம் பாடத்திற்கான மாதிரி வினாப்பத்திரங்களை பின்வரும் இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. அர்கானுல் ஈமான்
2. அர்கானுல் இபாதா
3. அல்அக்லாக் வத்தஸ்கிய்யா
4. மஸாதிருஷ் ஷரீஆ
5. அஸ்ஸீறா வத் தாரீக்
6. அல்முஆமலாத்
7. அல்மபாஹிமுல் இஸ்லாமிய்யா