இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் களுத்தறை கற்றல் நிலையத்தில் பதவி வெற்றிடம் (தற்காலிகமானது)
Not allow reviews
Descriptions
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் களுத்தறை கற்றல் நிலையத்தில் வருகை தரு விரிவுரையாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தற்காலிகமானதாகும்.
மனித வளமுகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தகுதிகளாவன.
1. B Sc Special Degree in HRM or Managment with HRM as a Subject
2. B.Sc. General Degree (or 3 Year Degree) with HRM as a Subject and at least a 2nd Class upper division
இத்தகுதியோடு கற்பித்தலில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும்
adkak@ou.ac.lk
Assistant Director
The Open University of Sri Lanka
Kalutara Study Centre
0342223399