Descriptions
மூன்று வருடங்களுக்குக் குறையாத கற்கைக் காலத்தைக்கொண்ட இக் கற்கைநெறியில் க.பொ. த உயர் தரத்தில் விஞ்ஞானத் துறையில் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றவர்கள் (எத்தனை தடவைகளிலேனும்) மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்தில் அடிப்படைச் சான்றிதழ் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தவர்கள் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் 05.11.2017 முதல் வினியோகிக்கப்படும்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 07.12.2017