Descriptions
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் வாண்மை விருத்திக்கான வௌிநாட்டுப் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக 35 பேர் தெரிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 25 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளதோடு இரண்டாம் தொகுதியினருக்கு விமானச் சீட்டுக்களை வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவு செய்யப்பட்ட 35 பேருக்கு விமாச்சீட்டுக்களை வழங்கி வைத்தார்.
இவர்கள் மலேசியாவின் உடாரா பல்ககலைக்கழகத்தில் இருவாரகால பயிற்சி நெறியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி மலேசியா நோக்கிப் பயணமானதுடன் முதலாவது குழுவினர் நவம்பர் 9 ம் திகதி நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.