கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று
Not allow reviews
Descriptions
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று மாலை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைக்கு தொள்ளாயிரத்து 44 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 172 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா கல்லூரியில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.