Descriptions
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்தும் தேசிய மட்ட மீலாத் தினப் போட்டிகள் இன்று கொழும்பு 12, பாத்திமா மகளிர் கல்லூரியில ்நடைபெறுகின்றன.
மாகாணப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கிடையில் நடை பெறும் இவ்விறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய மட்ட வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.
மீலாத் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பாடசாலை, வலய, மாகாண, தேசிய மட்டத்தில் போட்டிகளை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.