Descriptions
நுகேகொட, அனுலா வித்தியாலய அதிபர் உடனடியாக அமுலாகும் விதத்தில் பதவி நீக்கம் செய்யப்படு கல்வி அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தரம் ஒன்று மாணவர் அனுமதி தொடர்பில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்கும் குழுவின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டமையினால் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.