இன்போடெல் 2017 தகவல்தொழிநுட்பக் கண்காட்சியின் இறுதித் தினம் இன்றாகும்
Not allow reviews
Descriptions
இன்போடெல் தகவல்தொழிநுட்பக் கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். இலங்கையில் நடைபெறும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் தொடர்பான பிரதானமான நிகழ்வாக இக்கண்காட்சி கருதப்படுகின்றது.
2017 ஆம் ஆண்டில் IT தொழிற்துறை சம்மேளனம் (FITIS) 25 வது வருட நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில் "25 ஆண்டுகள் மற்றும் அதற்கு அப்பால் - ஒரு டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கி" எனும் கருப்பொருளின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியல் பல்வேறு தகவல்தொழிநுட்ப காட்சிக் கூடங்களும் விற்பனைக் கூடங்களும் வைக்கப்பட்டுள்ளன.