Descriptions
கொழும்பு பல்கலைக்கழகத்தின் Diploma In Business English
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறை வியாபாரத்திற்கான ஆங்கிலத்தில் டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இது தெலைக்கல்வி முறை மூலமான பாடநெறியாகும்.
ஒரு வருட காலத்தைக் கொண்ட இப்பாடநெறி 28.01.2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் 16 ஒக்டோபர் முதல் 17 நவம்பர் வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையில் வினியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி 03.12.2017 ஆகும்.
தேர்வுப் பரீட்சை 03.12.2017 அன்று 9.30 க்கு கொழும்பு
பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.
மேலதிக தகவல்களுக்கு 0112584200 க்கு தொடர்பு கொள்ளவும்