Descriptions
மாணவர்கள் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலை அடுத்து கொழும்பு பல்கலைக்கழகத்தனி கலைப்பீடம் முற்றா மூடப்பட்டது.
இம்மோதலில் காயமடைந்த இரு மாணவர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிகற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல்களில் ஈடுபடவேண்டாம் எனவும், அமைதியைப் பேணுமாறும் பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. விரைவில் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாககும் என்பதை அறியமுடிகறது.