Descriptions
மேல் மாகாணப் பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரு நாள் கருத்தரங்கு எதிர்வரும் 25, 26 ஆகிய திகதிகளில் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெறும்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹ மாவட்டத்தின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அழைப்புக் கடிதங்கள் அனுப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.