Descriptions
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய கல்விக் கல்லூரிகள் மூலம் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழுக்குப் பதிலாக கல்விமாணி பட்டம் வழங்குவதற்கு தேசிய கல்வி நிறுவகம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
தேசிய கல்வி நிறுவகத்தின் கீழ் இயங்கும் இருபது தேசிய கல்வியில் கல்லூரிகளிலில் மூன்று வருடக் கற்கையை நிறைவு செய்பவர்களுக்கு தேசிய டிப்ளோமா பட்டங்களே வழங்கப்படுகின்றன. ஆசிரியர் நியமனம் பெற்றதன் பின்னர் கல்விமாணி பாடநெறியைத் தொடர்கின்றனர். எனவே மேலதிகமா நான்கு வருடங்கள் அதற்காக செலவழிக்க ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இச்சிரமங்களை போக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவகம்இ தேசிய கல்வி நிறுவகம் ஊடாக கல்விமாணி பட்டத்தை வழங்கத் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கற்கைக் காலப்பகுதியில் அதிகரிப்பு ஏற்படுவதோடு பாடவிதானங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான வரைபுகளை
தேசிய கல்வி நிறுவகம் ஆரம்பித்துள்ளது.