Descriptions
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Assistant Secretary
Assistant Registrar and
Assistant Accountant
Assistant Bursar
Assistant Internal Auditor
உதவிச் செயலாளர், உதவிப் பதிவாளர் மற்றும் உதவிக் கணக்காளர், உதவி
நிதிப் பொறுப்பாளர், உதவி உள்ளகக் கணக்காய்வாளர் பதவிகளுக்கான
ஆட்சேர்ப்புக்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து மூலப் பரீட்சையின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவூறுத்தல்களுக்கமைய பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சை நடாத்தப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2017.11.13 ஆகும். குறிப்பிட்ட எழுத்துமூலப் பரீட்சையை 2018 ஜனவரி மாதத்தில் நடாத்துவதற்கு இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
எழுத்து மூலப் பரீட்சை நடாத்தப்படும் திகதி பற்றிய விபரம் பரீட்சைத்
திணைக்களத்தினால் விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்கப்படும்.
உரிய முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் அடங்கிய கடித உறையின்இடது பக்க மேல் மூலையில் தாம் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக்குறிப்பிடப்பட்டு 2017.11.13 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு பதிவூத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
பரீட்சை ஆணையாளர் நாயகம்
ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் பிரிவு
இலங்கை பரீட்சைத் திணைக்களம்
த.பெ.இலக்கம் 1503
கொழும்பு
மேலதிகத் தகவல்களுக்கு
மேலதிகத் தகவல்கள்
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய
விண்ணப்பப் படிவம்