Descriptions
கலாநிதி கற்கை தொடர்பான வழிகாட்டல் செயலமர்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 2.00-5.00 வரை கொழும்பு 9, தாருல் ஈமான் கேற்போர்கூடத்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வை மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தின் கல்வியின் அடிப்படை மற்றும் மானுடவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷேய்க் இஸ்மத் ரம்ஸி நடாத்தவுள்ளார்.
ஆய்வுக்கான தலைப்பைத் தெரிவு செய்தல், ஆய்வு முன்மொழிவைத் தயாரித்தல் முதலான அம்சங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.