Descriptions
வடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமன நேர்முகப் பரீட்சை இம்மாதம் 14ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.