Descriptions

2014/2016 ஆம் ஆண்டுகளில் கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 3645 பேர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வு
இன்று அலரி மாளிகையில் நடைபெறஉள்ளது.
பிரமர் ரனில் விக்ரமசிங்ஹ தலைமையில் நடைபெறவூள்ள இந்நிகழ்வில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதற்கான அழைப்புக்கடிதங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆம் திகதி, நியமனத்திற்கான பாடசாலைத் தேர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.