Descriptions
கிராம அலுவலர் சேவையின் தரம் 3க்கான ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 23 ஆம் திகதி முற்பகல் 8.30
மணியளவில் மாவட்ட செயலாளர் காரியாலங்களில் நடைபெறவுள்ளது.