Descriptions
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் ஆசிரியர் பிரதிபா பிரபா விருது வழங்கும் நிகழ்வூ எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் லோடர்ஸ் பிரிவில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவூள்ள இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.